En Uyirana Yesu Song Lyrics Chords PPT

என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்-என்
உயிரே நான் உம்மை துதிப்பேன்
என் உயிரான உயிரான
உயிரான இயேசு
உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வெல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே ராஜா
உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் அது மருந்தாகும்
இரவும் பகலுமையா உந்தன்
வசனம் தியானிக்கிறேன்
உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதீமான் அதற்குள்ளே ஓடி
சுகமாய் இருந்திடுவான்

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, En Uyirana Yesu, tamil chritian worship songs
(Visited 63 times, 3 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE