எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல
உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா
உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா
1.பூமியில் உயர்ந்தவர்
சர்வ வல்லவர்
உமக்கு நிகரானவர்
பூமியில் யாருமில்லை
2.இரதங்களை குறித்துமல்ல
குதிரையை குறித்துமல்ல
உமது நாமத்தையே
மேன்மை பாராட்டுவேன்
3.தாழ்மையில் நினைத்தவர்
சிறுமையைக் கண்டவர்
உமது நாமத்தையே
மேன்மை பாராட்டுவேன்
4.உளையான சேற்றிலும்
பயங்கர குழியிலும்
தூக்கி எடுத்தீரைய்யா
கன்மலைமேல் நிறுத்தினீரே
DOWNLOAD PPT
Engalukalla Karthaavae Song Lyrics Chords PPT,Pas.Lucas Sekar Engalukalla Karthaavae Lyrics , Engalukalla Karthaavae Song Lyrics Chords PPT