Enge Irukkiraai Song Lyrics

எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,
உன் இயேசு உன்னை அழைக்கிறார், நீ எங்கே இருக்கிறாய்

1. நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ,
கடும் பாவ சேற்றில் ஊறி கிடந்தாயோ
உனக்காக சிலுவை சுமந்தவர், தம் ரத்தத்தாலே மீட்டவர்
உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ

எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,
தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா,
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,
தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா,
அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா,
தம் ஜீவன் கொடுத்த இயேசு அழைக்கிறார்.

2. நீ தேவ சமூகம் விலகி போனாயோ,
அவர் சத்தம் கேட்டு ஓடி ஒழிந்தாயோ
உன்னோடு பேச விரும்பியே, தேடி ஓடி வந்தவர்
தம் அன்பின் ஆழம் அறிய அழைக்கிறார்

3. உன் தகப்பன் வீட்டை நோக்கி, நீ திரும்பி வா,
உன் தாயின் கருவில் அறிந்தவர் உன்னை அழைக்கிறார்

எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்
உன் இயேசு உன்னை அழைக்கிறார், நீ ஓடி வா

DOWNLOAD PPT

Enge Irukkiraai    song lyrics chords ppt By Bro  Jeeva ,Kingston paul , Enge Irukkiraai Nee   song,Enge Irukkiraai   Song Lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:

NEWS

APOSTLE PAUL HISTORY

அப்போஸ்தலன் பவுல் வரலாறு போதகரும் ...
Read More

DAVID LIVINGSTONE LIFE HISTORY

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE