Enniladanga Thunpankal Song Lyrics Chords PPT

எண்ணிலடங்கா துன்பங்கள்
எத்தனை தோல்விகள்
எண்ணிலடங்கா நோவுகள்
எத்தனை இழப்புகள்
எப்போதும் தனிமையே

எப்படி தாங்குவேன்
என் இதயம் ஏங்குதே
என் இயேசு வரவையே

எந்தன் இதய நேசரே
எனக்காக வாருமே
என் இயேசு வந்தாரே
இப்போதே வந்தாரே
ஜீவனை தந்தாரே

எப்போதும் இன்பமே
என் இதயம் மகிழுதே
என் இயேசு வரவாலே

துன்பங்கள் இனி இல்லை
தோல்விகள் எனக்கில்லை
தனிமையே இனி இல்லை
நோவுகள் எனக்கில்லை

என் இயேசு வரவாலே
என் இயேசு தாங்கிட்டார்
என் தனிமை போக்கிட்டார்
என் நேசர் வல்லவர்
என்னையே மாற்றினார்

 

DOWNLOAD PPT

Enniladanga Thunpankal
Ethanai tholvikal
Enniladanga Novukal
Ethanai Izhappukal
Eppothum thanimaiyae

Eppadi thaangkuvaen
En ithayam yaenguthae
Eppadi thaangkuvaen

En ithayam yaenguthae
En yaesu varavaiyae
Enthan ithaya nesarae
Enakkaka vaarumae
En Yaesu Vanthaarae
Enakkaka Vanthaarae
Ippothae Vanthaarae
Jeevanai thantharae

Eppothum inpamae
En ithayam Makiluthae
Eppothum inpamae
En ithayam Makiluthae
En Yaesu Varaavalae

Thunpankal ini illai
Tholvikal Enakkillai
Thanimaiyae ini illai
Novukal enakkillai

En Yaesu Varaavalae
En Yaesu Varaavalae
En Yaesu Thaankittar
En thanimai pokkittar
En nesar vallavar
Ennaiyae marrtinar

Enniladanga Thunpankal  Song Lyrics Chords PPT,Pas.Lucas Sekar  Enniladanga Thunpankal Lyrics , Enniladanga Thunpankal  Song Lyrics Chords PPT

 

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE