எந்தன் வாழ்வின் நோக்கம் நீரே இயேசுவே
உந்தன் அன்பால் என்னை அழைத்தீரே இயேசுவே
நீரே போதும் எந்தன் வாழ்விலே
இயேசுவே
எந்தன் வாழ்விலும் நீரே
எந்தன் தாழ்விலும் நீரே
இயேசுவே
எந்தன் நம்பிக்கை நீரே
எந்தன் நங்கூரம் நீரே
இயேசுவே
எந்தன் முதலும் நீரே
எந்தன் முடிவும் நீரே
இயேசுவே
எந்தன் வழியும் நீரே
எந்தன் ஒளியும் நீரே
இயேசுவே
நல்லவர் நீரே
சர்வ வல்லவர் நீரே
இயேசுவே
DOWNLOAD PPT
Tamil christian song, Tamil christian song lyrics, Enthan vaazhvin nokkam song, Enthan vaazhvin nokkam song lyrics