Gana Suvishesamae Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே

ஞான உபதேசமே வளரும் விசுவாசமே

சத்திய வாக்கியமே சந்தோச பாக்கியமே
புத்தியா ரோக்கியமே புண்ணிய சிலாக்கியமே

நீதிப் பிரசங்கமே நிமலன் அருள் தங்கமே
சோதிமிகும் துங்கமே துதிபெருகும் பொங்கமே

அஞ்ஞானத்தை அழிக்கும் அலகையிடர் ஒழிக்கும் மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் விளங்கி என்றும் செழிக்கும்

யேசுஅண்டையில் சேர்க்கும் எல்லா இடரும் நீக்கும் பேசும் பவத்தைப் போக்கும் பேதைமையோரைக் காக்கும்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE