இந்நாள் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார்
(நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார்
யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
என் தலை உயர்த்திடும் என் தேவனாம்
யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
கூடவே வசித்திடும் நல் நண்பராம்
1.ஆபத்து நாளில் என் பெலனும்
கூனி குருகின நேரமெல்லாம்
கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார்
தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்வார்
2.அழிவும் நாசமும் கொள்ளை நோயும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை
ராஜாதி ராஜா நம் முன் செல்கிறார்
சேதமின்றியே காத்திடுவார்
DOWNLOAD PPT
INNAL VARAYILUM THAANGINAVAR
INIYUM NAMMAI NADATHIDUVAAR
ENTHIDUVAAR THAPUVIPPAR
VAZHUVAAMAL KAATHIDUVAAR
YEHOVAH SHAMMAH
EN THALAI UYARTHIDUM EN DEVANAAM
YEHOVAH SHAMMAH
KUDAVAE VASITHIDUM NAL NANBARAAM
1. AABATHU NAATKALIL EN BELANUM
KOONI KURUKINA NERAMELLAM
KOOKURAL KETTAVAR ODI VARUVAAR
THANODU SERTHU ANAITHU KOLVAR
2.AZHIVUM NAASAMUM KOLLAI NOYUM
INI NAM ELLAYIL KETPATHILAI
RAJATHI RAJAN NAM MUN SELKIRAR
SETHAM INDRIYAE KATHIDUVAAR
INNAL VARAYILUMsong lyrics chords ppt By Bro Ranjith Jeba INNAL VARAYILUM THAANGINAVAR song, INNAL VARAYILUM Song Lyrics