இந்த உலகத்திலே உம் ஊழியம்
செய்ய எங்களை அபிஷேகியும் (2)
அபிஷேகியும் (2) எங்களை அபிஷேகியும்
1.தடைகள் யாவும் நீக்கிடுமே உம்
வழியை எமக்காய் காட்டிடுமே
சுவிசேஷம் சொல்ல வைத்திடுமே எல்லா
ஜனங்களை ரட்சிக்க செய்திடுமே
அபிஷேகியும்
எங்களை அபிஷேகியும்
2. வழிகளில் எங்களை காத்திடுமே உந்தன்
தூதரை எங்களுக்காய் அனுப்பிடுமே
சத்தியத்தை சொல்ல வைத்திடுமே
அதன்படி எல்லோரையும் நடத்திடுமே
அபிஷேகியும்
எங்களை அபிஷேகியும்
3. யாவர் மேலும் அபிஷேகம் ஊற்றிடுமே
உம் ஆவியின் மேல் நிறைய செய்திடுமே
அற்புதங்கள் செய்ய வைத்திடுமே
உம் நாமம் எப்போதும் உயரனுமே
அபிஷேகியும்
எங்களை அபிஷேகியும்
DOWNLOAD PPT
Intha Ulagathile um ooliyam song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Intha Ulagathile um ooliyam song, Intha Ulagathile um ooliyam Song Lyrics