இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன்
நட்சத்திரங்களை பெயர்
சொல்லி அழைத்த தேவன்
உமக்கு சிலைகள் இல்லையே
உம் கையில் ஆயுதம் இல்லையே
பூமியின் தூளை மரக்காலால்
அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால்
அடக்கின தேவன்
மண்ணினாலே என்னையும்
உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்