இது முதற்கொண்டு
போக்கையையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே
எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
1.பகலிலே வெயிலாகிலும்
இரவிலே நிலவாகிலும்
உன்னை காக்கின்றவர்
வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர்
2.அற்புதம் செய்கின்றவர் உன்னை
அதிசயமாய் நடத்துவார்
நிச்சயமாகவே முடிவு உண்டு- உன்
நம்பிக்கை வீண் போகாது
DOWNLOAD PPT
Ithumutharkondu Song Lyrics Chords PPT, Bro.Peter Rayan, ,Ithumutharkondu Song Lyrics ,Ithumutharkondu Song Lyrics