ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே
மாறிடா தம் கருணையால் என்றுமே
மாறிடா தம் கருணையால் என்றும் எந்தன் இயேசுவின்
நேசத்தை தியானிக்கும் இவ்வேளையில் –
இயேசுவே இயேசுவே
என் ஜீவனே சுவாசமே
காணட்டும் ஆ பொன்முகம் இப்பிரயாணத்தில்
சேரட்டும் ஆ மார்பினில்
ஆறுதல் தரும் நாதரே
நாளுக்கு நாள் விரும்பினேன் என் இயேசுவே-
1. ஜீவனுக்கு ஈடாக நேசித்Nதார்
எதிர்பாராத வேதனைகள் தந்திட
நம்பிக்கையை ஈந்து என் ஜீவனை கனம் பண்ணும்
உண்மையான அன்பு எந்தன் இயேசுவே –
2. கண்ணுநீர் துருத்தியில் வைத்திடும்
கஷ்டத்திற்கும் பிரதிபலன் தந்திடும்
இவ்வுலகிலும் பிதாவின் சொந்த வீட்டிலும் என்னை கனம் பண்ணும்
வாக்குறுதி தந்ததாம் என் இயேசுவே –
3. பரலோக வீடு எந்தன் சொந்தமே
மறுகரை நான் செல்லும்போது ஆனந்தம்
மகிமையின் கிரீடம் நான் பெற்றிடும் ஆ நாட்களில்
மறப்பேன் நான் இவ்வுலகத்தின் மாயையை
DOWNLOAD PPT
Jeeviyam yesuvukku sonthamae song lyrics chords ppt By Bro Issac William, Jeeviyam yesuvukku sonthamae song, Jeeviyam yesuvukku sonthamae Song Lyrics