kaarunyam ennum kedayathaal Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 40, kaarunyam ennum berchmans Jebathotta Jeyageethangal Vol 40

KAARUNYAM ENNUM KEDAYATHAAL SONGS LYRICS CHORDS PPT JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40

காருண்ணியம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர்

எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால்
எதைக்குறித்தும் கலக்கமில்ல எனக்குள்ளே இருப்பதனால்

நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்
அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல்

தெரிந்துகொண்டீர் உமக்கொன்று அதை நான் அறிந்துகொண்டேன்
நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே நான் சார்ந்துகொண்டேன்

உலகம் தருகின்ற மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி நீரே
சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர்

 

DOWNLOAD PPT

 

kaarunyam ennum kedayathaal Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 40, kaarunyam ennum berchmans Jebathotta Jeyageethangal Vol 40

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE