kalangum naeramellam Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 40, kalangum naeramellam berchmans Jebathotta Jeyageethangal Vol 40

KALANGUM NAERAMELLAM SONGS LYRICS CHORDS PPT JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே

ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும்போதெல்லாம் பதில் தருபவரே

யெகோவா ரப்பா சுகம் தரும் தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம்

உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம்

தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே
வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே

பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் நோய்கள் சுமந்துகொண்டீர்
சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்

உம்மையே நம்புவதால் நான் அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர்

 

DOWNLOAD PPT

 

kalangum naeramellam Songs Lyrics Chords PPT Jebathotta Jeyageethangal Vol 40, kalangum naeramellam berchmans Jebathotta Jeyageethangal Vol 40

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE