kaneerellam kaapavarae songs, aaruthal geethangal, kaneerellam kaapavarae songs lyrics ,kaneerellam kaapavarae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

KANEERELLAM KAAPAVARAE SONG LYRICS CHORDS PPT REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

கண்ணீரெல்லாம் காண்பவரே
கண்ணோக்கி பாருமையா
விண்ணப்பங்கள் கேட்பவரே
விடுதலை தருமையா
என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே
ராஜா உம்மை அறிய வேண்டுமே-இயேசு

கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன்
உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேந்
மனமிரங்கும் ராஜா மனமிரங்கும்
என் மேல் மனமிரங்கும்

ராஜா உம் சமுகம் தேடி வந்தேன்-என்
ஜனங்கள் மீட்புகாய் வேண்டுகிறேன்

 

DOWNLOAD PPT

 

kaneerellam kaapavarae songs, aaruthal geethangal, kaneerellam kaapavarae songs lyrics ,kaneerellam kaapavarae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE