Kanninmani Pol Song Lyrics

தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே

மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே

என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக்
காப்பவரே

என் இயேசுவே
எந்தன் ஆதரவே
பாதுகாப்பவரே

1.கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்

கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்

அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தூக்கிச் சுமந்திடுவார்.
(தோளில் சுமந்திடுவார்)

2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கை விட மாட்டார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)எல்லாம் செய்து முடிப்பபார்

அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE