கர்த்தருக்காய் வாழ்ந்திடுவேன்
அவர் நாமம் போற்றிடுவேன்
என்றும் அவர் துதியை பாடிடுவேன் அல்லேலூயா
என்றும் அவர் துதியை பாடிடுவேன்
1.இரட்சிப்பு தந்தவரே!
அடைக்கலமாய் இருப்பவரே
உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை எப்போதும் போற்றிடுவேன்
2.என் பாவங்களை மன்னித்தீரே
உம் இரத்தத்தினாலே கழுவினீரே
உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை எப்போதும் போற்றிடுவேன்
3.எனக்காக இரத்தம் சிந்தினீரே
என்னை மீட்டு கொள்ள நீர் வந்தீர் ஐயா
உம்மை என்றும் துதிப்பேன்
உம்மை எப்பொழுதும் போற்றிடுவேன்.
DOWNLOAD PPT
Kartharukkaai vaalnthiduven song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Kartharukkaai vaalnthiduven song, Kartharukkaai vaalnthiduven Song Lyrics