கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே
கிருபை நிறைந்தவரே
1. கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே
கிருபை நிறைந்தவரே
2. பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே
கிருபை நிறைந்தவரே – கிருபை
DOWNLOAD PPT
Kirubai Nirainthavarae
Um Karam Enakaatharavae
Varuveer En Paathayil
Tharuveer Enakkaananthamae
Kirubai Nirainthavarae…
1. Kanneerin Paathayilae
Um Karathaal Thaangidumae
Nerukkathin Nerathilae
Enakkaga (Thunaiyaaka) Neer Nindridumae
Kirubai Nirainthavarae
2. Paathangal Idarum bothu
Nalla Paathaiyil Nadathidumae
Sothanai Perugum bothu
Um Marbodu Anaithidumae
Kirubai Nirainthavarae – Kirubai