இதுவரை நீர் எங்களை
கொண்டுவந்ததற்கு நாங்கள் எம்மாத்திரம்
கிருபைக்காக நன்றி
கருணைக்காக நன்றி
தயவிற்காக நன்றி
நன்றியே
உலக செல்வம் இழந்து நின்றோம்
பரலோக செல்வத்தினை இன்று பெற்றிருக்கிறோம்
நாங்கள் உலக செல்வம் இழந்து நின்றோம்
பரலோக செல்வத்தினை இன்று பெற்றிருக்கிறோம்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
இணைத்தவர் என்றும் காக்கவல்லவர்
இறுதிவரை நடத்திடுவார்
ஊழியப்பாதையில் காயங்கள் உண்டு
காயங்கட்டும் வைத்தியர் இயேசுவும் உண்டு
எங்கள் ஊழியப்பாதையில் காயங்கள் உண்டு
காயங்கட்டும் வைத்தியர் இயேசுவும் உண்டு
வலிகளில் எல்லாம் வழிகளை தந்தவர்
தணிமையில் எல்லாம் துணையாய் நின்றார்
இறுதிவரை நடத்திடுவார்
DOWNLOAD PPT
Kirubaikkaga Nandri Song Lyrics Chords PPT, Pas Pas. Johnson Daniel , Pas. Joel Thomasraj , Sis. Sheeba Johnson Mervin Solomon ,Kirubaikkaga Nandri Song Lyrics ,Kirubaikkaga Nandri Song Lyrics