கூடவே இரும் என ஆத்ம நேசரே
கூடவே இரும் என் நேசர் இயேசுவே
1.எப்போதும் என்னோடு கூடவே இரும்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதிரும்
2.எதை இழந்தாலும் நான் உம்மை இழப்பேனோ
எதை மறந்தாலும் உம் அன்பை மறப்பேனோ
3.நீர் என்னோடிருந்தாலே அது போதுமே
உலகமே எதிர்த்தாலும் ஜெயம் எடுப்பேன்
DOWNLOAD PPT
KOODAVE IRUM Song Lyrics Chords PPT Bro. LIVINGSTONE MICHAELRAJ KOODAVE IRUM song lyrics ppt KOODAVE IRUM , christsquare Tamil Christian songs lyrics download