MAATTU THOZHUVATHIL Lyrics Chords PPT Video From SAMATHANA PRABU, Rev Paul Thangiah tamil christmas songs lyrics chords ppt.

MAATTU THOZHUVATHIL Lyrics Chords PPT SAMATHANA PRABU

மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே
மானிடனாக ஜெயித்திட்டாரே
தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள்வியந்திட
வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே

நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்துசென்றனர்
மேசியாவாம் கிறிஸ்துவை தேடிச்சென்றனர்
பணிந்து வணங்கி இயேசுவை தொழுது
அனந்தமாய்பாலகனைஆராதித்தார்கள்

MAATTU THOZHUVATHIL Lyrics Chords PPT Video From SAMATHANA PRABU, Rev Paul Thangiah tamil christmas songs lyrics chords ppt.

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE