Mamari Palanaga Song Lyrics Chords PPT Pas . Sam.P.  Chelladurai

மாமரி பாலனாக
பெத்லேகம் ஊரினிலே
இயேசு பிறந்தாரே
தாழ்மையின் ரூபமாக

ஆ! என்னுள்ளம் பொங்குதே
அவர் அன்பை நினைக்கையிலே

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தார்

1) தூதர்கள் பாடினரே
மேய்ப்பர்கள் வாழ்த்தினரே
சாஸ்திரிகள் பணிந்தனரே
இயேசு பிறந்தாரே

2) பூமியில் சமாதானம்
மானுடர் மேல் பிரியமும்
மகிழ்ந்து களிகூர்ந்திட
இரட்சகர் இயேசு பிறந்தார்

3) இம்மானுவேலன் பிறந்தார்
இரட்சகர் இயேசு உதித்தார்
தீர்க்கர் வாக்குரைத்த
வாக்கை நிறைவேற்றினார்

DOWNLOAD PPT

Maamari Palanaga
Bethlegam Oorinilae
Yesu Pirandharae
Thaalmaiyin Roobamaaga

Aa! Ennullam Ponguthae
Avar Anbai Ninaikaiyilae

Devathi Devan
Rajathi Rajan
Enakkai Boomi Vanthaar

1) Thuthargal Paadinarae
Meipargal Vaalthinarae
Saasthrigal Paninthanare
Yesu Pirandharae

2) Boomiyil Samathanam
Maanudar Mel Piriyamum
Magilndhu Kalikorndhida
Eratchagar Yesu Pirandhaar

3) Immanuvelan Pirandhaar
Ratchagar Yesu Pirandhaar
Theerkar Vaakkuraitha
Vaakkai Niraivetrinaar

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE