Mangalam Jeyamangalam Song Lyrics Chords PPT

மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்குமங்களம் ஜெயமங்களம் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்கலும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும் சுத்தரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திருயேக தேவனுக்கு

DOWNLOAD PPT

Songs Description:
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Mangalam Jeyamangalam songs lyrics, Mangalam Jeyamangalam song lyrics, tamil christian songs lyrics
(Visited 27 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE