Naan Nanagavay Vandiroukirain Song Lyrics Chords PPT

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா
யோசேப்பைப் போல் நான்
ஒழுங்கில்லையே – நோவாவைப்
போல் நீதிமானும் இல்லையே
ஆபிராகாமைப் போல் விசுவாசி
இல்லையே – தானியேலைப் போல்
உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
மார்த்தாளைப் போல் உம்மை
சேவிக்கலையே – மரியாளைப்
போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப் போல் எதையும்
செய்யவில்லையே – எலிசபெத்தின்
நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்.

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,
(Visited 138 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE