நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை
மீண்டும் சேர்த்துக்கொள்ளும்
1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்
தூரம் போனேனே
அழைத்தவரே உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே
2. கிருபையாய் தந்த இரட்சிப்பை
நான்எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே
DOWNLOAD PPT
Naan Paavi ayya song lyrics chords ppt By Pas. Davidsam Joyson ,Naan Paavi ayya song, Naan Paavi ayya Song Lyrics