nadapathalam nanmaikuthanae songs, aaruthal geethangal, nadapathalam nanmaikuthanae songs lyrics, nadapathalam nanmaikuthanae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

NADAPATHALAM NANMAIKUTHANAE SONG LYRICS CHORDS PPT REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நம்பிடுவேன் நம் தேவனையே

தேவன் நம் சார்பில் இருக்கும் போது
நமக்கெதிராக நிற்பவன் யார்
தேவனே நமது சகாயரே
யாருக்கும் நாம் அஞ்சிடோம்

அவர் உண்மையுள்ளவரே
நம்மை கைவிடாதரே

நம்மை விட்டு ஒரு போது அவர் விலகார்
நம்மை ஒரு நாளும் அவர் மறவார்
இதுவரை நம்மை நடத்தி வந்தார்
இனிமேலும் நடத்திடுவார்

நம் கர்த்தர் என்றும் நல்லவரே
ருசித்திடுவோம் அவர் அன்பினையே
தாழ்மையில் நம்மை நினைத்தாரே
வாழ்த்தியே பாடிடுவோம்

 

DOWNLOAD PPT

 

nadapathalam nanmaikuthanae songs, aaruthal geethangal, nadapathalam nanmaikuthanae songs lyrics, nadapathalam nanmaikuthanae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE