நன்றி நன்றி என் இயேசு ராஜாவுக்கே
தந்தேன் என்னை என் தேவனுக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
பாத்திரர் உமக்கே ஸ்தோத்திரம்
உம்நாமம் என்றும் துதித்திடவே
எந்தனைப் படைத்திட்டீரே
சீயோனின் ராஜனே என் தேவனே
நன்றி சொல்லி நான் துதிப்பேன்
வேதனை வியாகுல நேரங்களில்
தேவா உம் ஆவியினால்
தேற்றினீர் என்னையே உம் அன்பினால்
நன்றி சொல்லி நான் துதிப்பேன்
சோதனை வேளையில் ஜெயமடைய
சாத்தானை முறியடிக்க
தந்தீரே வல்லமை உம் கிருபையால்
நன்றி சொல்லி நான் துதிப்பேன்
கண்ணிமை நேரத்தில் உம்மைக் காண
மறுரூபமடைந்திடவே
நம்பிக்கை தந்தீரே இவ்வுலகிலே
நன்றி சொல்லி நான் துதிப்பேன்
DOWNLOAD PPT
Thank you, Thank you, to my King Jesus!
I gave myself to you, O Lord!
Praise and praises to you Lord!
Praise be to you Lord!
You’re worthy to be praised
To praise your name forever
For you created me
King of Zion, Oh my Lord!
I’ll sing thanks and praise thee!
In times of agony and distress
Lord by your spirit
You comforted me by your love
I’ll sing thanks and praise thee!
In times of tribulation, to gain victory,
To destroy Satan
You gave me power by your Grace
I’ll sing thanks and praise thee!
Nandri Song Lyrics Chords PPT,Pas Ben Samuel , Sis Janet Caroline ,Nandri Song Lyrics ,Nandri Song Lyrics