NANTRI YESUVAE SONG LYRICS CHORDS PPT JOHNSAM JOYSON

NANTRI YESUVAE SONG LYRICS CHORDS PPT JOHNSAM JOYSON

நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே

கால் தடுமாராமல் கண்ணீரில் மூழ்காமல்
கண்மணி போல் என்னை காத்துக் கொண்டீர்
இந்த நாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர்

இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே

தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அணையாமல்
திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர்
என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர்

 

DOWNLOAD PPT

 

Nandri Yesuve Nandri Nandri Yesuve
Nandri Yesuve Nandri Nandri Yesuve
Adhisayamaai Idhuvariyil Nadathi Vandhavare
Nandri Nandri Yesuve

Kaal Thadumaaramal Kanneeril Moolgamal
Kanmani Pol Ennai Kaathu Kondeer
Indha Naal Varaiyum Ennai Kondu Vandheer
Innumaai Kirubai Thandhu Thaangukureer
Imma Nesam Neer Kaanbikka
Ennil Ondrum Illayae
Um Anbukkinai Illaye

Theengondrum Anugaamal Dheepam Anaiyaamal
Thirukaram Kondennai Aadharitheer
Ennaiya Ivvalavaai Neer Nesitheer
Unmaiyaai En Vilakkai Neer Yetrineer
Imma Nesam Neer Kaanbikka
Ennil Ondrum Illayae
Um Anbukkinai Illaye

 

Nantri Yesuvae Song Lyrics Chords PPT Johnsam Joyson song lyrics ppt, Nantri Yesuvae, christsquare Tamil Christian songs lyrics download

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE