Neer Paarthal Podhum Song Lyrics Pas. Lucas Sekar

நீர் பார்த்தால் போதும்
உலகம் திரும்பி பார்க்கும்
கிருபை வைத்தால்
மனிதனின் தயவு கிடைக்கும்
உம்மை நோக்கி பார்த்தால்
பூரண திருப்தி ஆவோம்
உம் முகத்தை மறைத்தால்
எல்லாம் மாண்டு போவோம்

விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது

1.சுயமாக வாழ என்னால் முடியாது
பெலத்தால வாழ என்னால் முடியாது
இருள் சூழ்ந்த உலகமிது
பொல்லாத உலகமிது

2.பயங்கரமான குழியில் நான் கிடைந்தனே
உளையான சேற்றில் நான் மிதந்தேனே
ஒரு கண்ணும் இரக்கமில்ல
தூக்கிவிட யாருமில்ல

கிருபை வைத்ததால்
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலேதான்
என்னை உயர்த்தி வைத்தீரே-விலகாத கிருபை

3.(நான்) சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீறல் மோதி அடிக்கையில் காத்தீரே
பலவானின் வில்லை உடைத்தீர்
தள்ளாடும் என்னை நினைத்தீர்

DOWNLOAD PPT

Neer Paarthal Podhum Song Lyrics Chords PPT,  Pas. Lucas Sekar   ,Neer Paarthal Podhum Lyrics , Neer Paarthal Podhum Song Lyrics


POPULAR POST

[tptn_list]

NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE