Neethiman Anthem Song Lyrics

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிபின் கேம்பீர சத்தம்
கார்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும்
நீதிமான் நான் நீதிமான்
இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்
ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போல
தைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான்
1 நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் கனித்தரும் நீதிமான்
இலைகள் உதிரா மரம் நானே செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்
2 காருண்யம் என்னும் கேடகத்தால்
கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்
சாவாமல் என்றும் பிழைத்திருந்து
கர்த்தர் செய்கையினை விவரிக்கும் நீதிமான்
3 என் ஊக்கமான வேண்டுதல் பெலன் உள்ளதால்
மாற்றங்கள் செய்யும் நீதிமான்
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
நீதியாய் மாறின நீதிமான்

DOWNLOAD PPT

Neethiman Anthem song lyrics chords ppt By Bro Henley Samuel ,Issac D,Sammy Thangiah , Giftson Durai ,Neethiman Anthem  song, Neethiman Anthem  Song Lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE