Nin Paatham Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

நின் பாதம் துணை அல்லால் வேறொரு துணை
இல்லை
நித்ய பரம போதா

என் பாவம் போக்கியே கிருபை புரியும் சுவாமீ
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா

ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர் ஜாதி அனைத்தும் உய்ய நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர் வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்
ஏதம் இல்லாத அ னாதி திருமகனே
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா

தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும் சித்தம் இரங்கி வாரும்
மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும் பாவிக்குதவியாக மனுவேலே நீர் பட்ட பாடனைத்தையும் பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்
ஆபத்தை நீக்கும் ஐயா இப்போ மெய்யாய்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE