Nithamum Kaappavar Song Lyrics Chords PPT

நித்தமும் காப்பவர்
நித்தமும் காப்பவர்
தம் செட்டையின் மறைவில்
மறைத்து காப்பவர்

நித்தமும் காப்பவர்
நித்தமும் காப்பவர்
எல்லா பொல்லாபுக்கும்
விலக்கி காப்பவர்

நீர் போதும் நீர் போதும்
என் வாழ்விலே
உம்மால் கூடாதது
ஒன்றுமில்லையே

பட்ட மரமான என்னை
தெரிந்து கொண்ட தேவன்
பலன் தரும் மரமாக
மாற்றிய என் தேவன்
என்னோடு இருக்கிறார்
உன்னோடும் இருக்கிறார்
இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்

வனாந்திர பாதையிலே
வழி நடத்தும் தேவன்
கோணலான பாதைகளை
செவ்வையாக்கும் தேவன்
என்னோடு இருக்கிறார்
உன்னோடும் இருக்கிறார்
இதுவரை நடத்தினார்
இனிமேலும் நடத்துவார்

 

DOWNLOAD PPT

 

Nithamum Kaappavar Song Lyrics Chords PPT,Pas.Jeby Israel  Nithamum Kaappavar Lyrics , Nithamum Kaappavar    Song Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE