Oru Thagappan Pola Song Lyrics

ஒரு தகப்பன் போல தோளில்

என்னை சுமந்து செல்பவரே

என்றும் மாறாத அன்பினாலே

அரவணைப்பவரே

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே

இயேசுவே உமக்கே ஆராதனை

ஆராதனை உமாக்கே ஆராதனை

1 .உம்மை விட்டு தூரம் சென்றபோது

என்ன விட்டு விலகாம வந்தீங்க

உள்ளங்கையில் என்னை வரைந்து

மறவாமல் என்னை நினைத்தீரே

2. தனிமையில் நான் அழுதபோது

கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க

உம் அன்பால் என்னை வனைந்து

உயர்த்தி வைத்து காத்தீரே

DOWNLOAD PPT

Oru Thagappan Pola Song Lyrics Chords PPT,  Pas Prince Jeho ,Bro Sam Jebastin , Oru Thagappan Pola Lyrics , Oru Thagappan Pola Song Lyrics


POPULAR POST

[tptn_list]

NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE