Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Paninthu Nadanthu Kondarae songs, Paninthu Nadanthu Kondarae songs lyrics

PANINTHU NADANTHU KONDARAE KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

பணிந்து நடந்துகொண்டாரே-பரன் பாலனும்
கனிந்து தாய் தந்தையருக்கு.

அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு
அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி,

தந்தை தாய் தனை மதித்து-அவருடைய‌
தயவின் சித்தத்துக் கமைந்த‌
மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி,

தந்தைக் குகந்தவேலையில்-அவருடனே
விந்தை யுடனே பயின்றார்;
நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்
எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப்

ஆவி பலமடைந்தார்;-உலக தேவ‌
அறிவிலும் நிறைவுகொண்டார்;
தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்
பூவில் அவர்க்கு நிகர் புனித னில்லாதபடி,

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Paninthu Nadanthu Kondarae songs, Paninthu Nadanthu Kondarae songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:

NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE