பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன்
நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்..
உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா
நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே
உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே
நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர்
நான் போகும் பாதை எங்கிலும் என் கூட வருபவர் நீர்
DOWNLOAD PPT