பெற்று கொள்ள வாங்க
பெற்று கொள்ள வாங்க
தேவ ஆவியின் அபிஷகத்தை
பெற்று கொள்ள வாங்க
பெற்று கொள்ள வாங்க
தேவ ஆவியின் வல்லமையை
1.உன்னதமானவர் அபிஷேகம் வேண்டுமா
உயர்ந்த தேவனின் அபிஷேகம் வேண்டுமா
2.மன்னா பொழிந்தவரின் அபிஷேகம் வேண்டுமா
கன்மலையானவரின் அபிஷேகம் வேண்டுமா
3.கைவிடா தேவனின் அபிஷேகம் வேண்டுமா
கண்ணீரை துடைப்பவரின் அபிஷேகம் வேண்டுமா
4.உயிர்த்தெழுந்த தேவனின் அபிஷேகம் வேண்டுமா
உன்னை அனலாக்க அபிஷேகம் வேண்டுமா
DOWNLOAD PPT
Petru kolla vaanga song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Petru kolla vaanga song, Petru kolla vaanga Song Lyrics