Raajathi Raaja Song Lyrics Chords PPT Pas.Lucas Sekar

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
அதிசயமானவரே – இயேசு
விடுவித்துக் காப்பவரே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

செம்மறி ஆடு கூட்டம் நாங்க
இயேசுவின் பின்னே சென்றிடுவோம்
பலவித சோதனை வந்தாலும்
எதுவும் எங்கள அசைப்பதில்லை

என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
சாத்தான மிதித்திடுவோம்

ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்
தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம்
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்குள் பறந்திடுவோம்

DOWNLOAD PPT

Raajathi Raaja Song Lyrics Chords PPT,Pas.Lucas Sekar  Raajathi Raaja Lyrics , Raajathi Raaja   Song Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE