Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, rasa rasa pitha songs, rasa rasa pitha songs lyrics

RASA RASA PITHA KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச

மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை

ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித

மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே,
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ

வீடுதேடவுமே, தந்தை நாடுகூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான்; சுரராடு கோவினான்; பர

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, rasa rasa pitha songs, rasa rasa pitha songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:

NEWS

MORE