Retchikka koodathabadikku Song Lyrics Chords PPT Davidsam Joyson

இரட்சிக்க கூடாதபடிக்கு
கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை
கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை
அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்

1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும் ஓடுங்கி நான் போக விடமாட்டார் கேடகமும் மகிமயுமானவர் என் தலையை
என்றென்றுமாய் உயர்த்துவார்

2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன் என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார். வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார்

ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன் இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன்

 

DOWNLOAD PPT

Retchikka koodathabadikku song lyrics chords ppt By Bro  Davidsam Joyson  ,Retchikka koodathabadikku song, Retchikka koodathabadikku  Song Lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE