சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்
மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும்
எந்தன் மூச்சாக என்னோடிருப்பார்
எந்தன் தூரத்தை சென்றடைவேன்
சமுத்திரமோ திமிங்கலமோ
என்னை சேதப்படுத்தாதே
சமுத்திரமோ திமிங்கலமோ
அவர் என்னை காத்திடுவார்
1.ஆழத்தில் என்னை தள்ளினாலும்
அலைகள் என்மீது புரண்டாலும்
கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து
எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே
2.எதிராக பலர் எழுந்தாலும்
எந்தன் குரலை ஓங்க செய்வார்
தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால்
தினம் அற்புதம் நான் காண்பேன்
DOWNLOAD PPT
Samuthirathil Naan Vizhunthalum
Meenin Vayitrukkul Thanginaalum
Enthan Moochaaga Ennodiruppar
Enthan Thoorathai Sendradaivaen
Samuthiramo Thimingalamo
Ennai Sethappaduththaathae
Samuththiramo Thimingalamo
Avar Ennai Kaaththiduvaar
1.Aazhathil Ennai Thallinaalum
Alaigal En Meethu Purandaalum
Kadalin Aazhathilum Ennodirunthu
Enthan Jeevanai Ratchippaarae
2.Ethiraaga Palar Ezhunthalum
Enthan Kuralai Oonga Seivaar
Deva Raajjiyaththil Naan Iruppathinaal
Thinam Arputham Naan Kanbaer
Samuthiramo Song Lyrics Chords PPT,Pas Vijay Aaron Elangovan ,Samuthirathil Naan Vizhunthalum Song Lyrics ,Samuthirathil Naan Vizhunthalum Song Lyrics