Sarva Sistrigarae Song Lyrics

சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின் மேன்மையாக என்னை உருவாக்கிநீர்
எந்தன் சிறுஷ்டிகரே ஜீவநாளெல்லாம் போற்றி புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்

உம்மை ஆராதனை செய்கிறேன் உம்மை ஓயாமல் பாடுவேன்

ஆராதனை உமக்கே

1. மன்னான என்னை உந்தன் கரத்தினால் மனிதனாகஎன்னை உருவாக்கிநீர் ஜீவசுவாசத்தை ஊதிநீர் ஜீவ ஆத்மாவாய் மாற்றினீர்

2. நான் உம்மோடு என்றும் வாழத்தான் என்னை உமக்காக உருவாக்கிநீர்
எந்தன் நேசத்தை விரும்பிநீர் என்னை நேசிக்க துவங்கிநீர்

DOWNLOAD PPT

Sarva Sistrigarae song lyrics chords ppt By Sis   Beulah Mercy, Sarva Sistrigarae song, Sarva Sistrigarae Song Lyrics

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE