சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே
எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே
ஆதியும் அந்தமுமானவரே
இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
போற்றிடுவேன்
துதித்திடுவேன்
உம்மையே பாடிடுவேன்
செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே
மாராவின் தண்ணீர மாற்றினாரே
பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே
தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும்
போக்கினாரே
சிங்கத்தின் வாயை இவர் கட்டினாரே
கோலியாத்த வீழ்த்தி ஜெயம் தந்தாரே
அக்கினி சூளையில் தூதன அனுப்பினாரே
ஒரு சேதமும் இல்லாம
காப்பாற்றி விடுவித்தாரே
DOWNLOAD PPT
Sarva valla Devan Song Lyrics Chords PPT,Pas. Ben Samuel , Joseph John , Sarva valla Devan Ivar periyavarae Song Lyrics , Sarva valla Devan Song Lyrics Chords PPT