senaikalin aandavare um samukam songs, aaruthal geethangal, senaikalin aandavare songs lyrics, senaikalin aandavare um samukam songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

SENAIKALIN AANDAVARE UM SAMUKAM SONG LYRICS CHORDS PPT REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

சேனைகளின் ஆண்டவரே
உம் சமுகம் எத்தனை இன்பம்

என் தேவனே என் ராஜனே
புகலிடம் நீர்தானையா
என் உள்ளத்தின் வாஞ்சை
இதய ஏக்கம் நீரே

உம் பீடத்தில் அருகினிலே
இடம் ஒன்று கிடைத்ததினால்
குருவிகளும் தங்கிடுதே
களிகூர்ந்து மகிழ்ந்திடுதே

கண்ணீரெல்லாம் நீங்குதையா
கவலைகள் மறையுதையா
புதிய பெலன் புதுக்கிருபை
பனிபோல் இறங்குதையா

உம் இல்லத்தின் வாசலிலே
காவலன் போல் அமர்வேன்
வேறிடமோ நான் செல்வதில்லை
உம்பீடம் சுற்றி வருவேன்

DOWNLOAD PPT

 

senaikalin aandavare um samukam songs, aaruthal geethangal, senaikalin aandavare songs lyrics, senaikalin aandavare um samukam songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE