Sinthaiyudan Deivaa Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்

தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்அவர்
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்

கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்எந்தக்
காலமும் துதிமுழங்கும் கான வாலயம்பரி
சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம்

திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்தீட்டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம்

வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்
மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்
ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம்

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE