Siriyavanai puzhuthiyilirunthu Song Lyrics Pr. Simeon & Sis. Beulah Simeon

சிறியவனை புழுதிலிருந்து தூக்கி விடுகின்றீர்
எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றீர்
ஆராய முடிய பெரிய காரியங்கள் செய்பவரே
எண்ணிமுடிய அதிசயங்கள் செய்பவரே செய்பவரே

யாக்கோபென்னும் சிறுக்கூட்டமே பயப்படாதே
இஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவில் இருக்கிறார்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
உன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே

யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவை
இஸ்ரவேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மை
அவை பரவிப் போகும் ஆற்றைப் போலவே
நதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே

யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை
இஸ்ரவேலுக்கு எதிரான ஒர் குறியுமில்லை
கன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனே
கழுகைப் போல பெலனும் தந்தேனே

Siriyavanai puzhuthiyilirunthu Song Lyrics Pr. Simeon & Sis. Beulah Simeon

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE