Thaayin Karuvil Kanda Devaa Song Lyrics

தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே-தாயின்

இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில்

தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உம் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

Thaayin Karuvil Kanda Devaa Song Lyrics, Angelin Elwin, Stephen J Renswick, Tamil Christian Song 2021, Thaayin Karuvil Kanda Devaa Song Lyrics Chords PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE