Tharuname Parama Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

தருணமே பரம சரீரி எனைத்
தாங்கி அருள் கருணைவாரி

உரிமை அடியர் அனுசாரி உயர்
எருசலை நகர் அதி காரி அதி

வரர் அடி தொழும் வெகு மானி பரன் மகிமை ஒளிர் தேவ சமானி
நரர் பிணை ஒரு பிரதானி யேசு நாயகன் என தெஜமானி அதி

ஆதாரம் உனை அன்றி யாரே எனை அன்பாய்த் திருக்கண்
கொண்டு பாரே
பாதாரவிந்தம் கதி சேரே இஸ்ரேல் பார்த்திபன் தவிது
வங்கிஷ வேரே அதி

நித்த நித்த மாக என்றன் மேலே வருவ தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே
அத்தனையும் நீக்குதற்குன் காலே எனக் குத்தம துணைதான் மனு வேலே அதி

கங்குல பகலும் துயரம் கோவே வரும் கலக்கம் ஒழித் தெனைத் தற் காவே
பங் கெனக்குத் தந்த மெய் மன்னாவே ஏழைப் பாவியை
ரட்சியும் ஏசு தேவே அதி

 

DOWNLOAD PPT

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

ஐடா ஸ்கடர்

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் ...
Read More

 சாது சுந்தர் சிங்

மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது ...
Read More

அப்போஸ்தலன் பவுல் வரலாறு

போதகரும் சிறுவனும் ஒரு மேஜையின் ...
Read More

டேவிட் லிவிஙஸ்டன் வழக்கை வரலாறு

இருண்ட கண்டம் வெளிச்சம் ஆயிற்று ...
Read More

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE