(உன்) வாழ்க்கை அழகான வானவில்
அதன் நிறங்கள் அழகான ஓவியம்
உன் விழிகளை திறந்து பார்
இந்த காவியம்
உன் அழுகையை துடைத்துப் பார்
புது வான் நிலம்
சிறகுகள் அடித்து நீ
எழும்பிடு
உன் வாழ்க்கையின் முடிவு வரை
(நீ) தொடர்ந்திடு
(உன்) வாழ்க்கை அழகான வானவில்
அதன் நிறங்கள் அழகான ஓவியம்
உன் விழிகளை திறந்து பார்
இந்த காவியம்
உன் அழுகையை துடைத்துப் பார்
புது வான் நிலம்
சிறகுகள் அடித்து நீ
எழும்பிடு
உன் வாழ்க்கையின் முடிவு வரை
(நீ) தொடர்ந்திடு