thuthi bali thuyavar songs, aaruthal geethangal, thuthi bali songs lyrics, thuthi bali thuyavar songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

THUTHI BALI THUYAVAR SONG LYRICS CHORDS PPT REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

துதி பலி தூயவர் இயேசுவுக்கே
நன்றி பலி நல்லவர் இயேசுவுக்கே

ஆராதனை தேவனுக்கே
ஆராதனை நம் ராஜனுக்கே

வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம்
வல்லவர் இயேசுவையே
போற்றிடுவோம் போற்றிடுவோம்
பெரியவர் இயேசுவையே

பாடிடுவோம் பரமன் இயேசுவையே
புகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம்
புண்ணியர் இயேசுவையே

ஆராதிப்போம் அன்பர் இயேசுவையே
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
உன்னதர் இயேசுவையே

 

DOWNLOAD PPT

 

thuthi bali thuyavar songs, aaruthal geethangal, thuthi bali songs lyrics, thuthi bali thuyavar songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE