உலகமெங்கும் உம் நாமம் எழும்ப வேண்டுமே
உலகமெங்கும் உம் அன்பு பரவ வேண்டுமே
உந்தன் இரட்சிப்பு இந்த தேசத்திலே
எப்பொழுதும் பொழிய வேண்டுமே
1.உம் நாமம் அறியாத இடங்களுக்கு செல்ல
உம் அன்பு அறியாத மக்களுக்கு சொல்ல
2.உந்தன் இரட்சிப்பு அறிந்துக்கொள்ள
உந்தன் சமாதானம் பெற்றுக்கொள்ள
3.உந்தன் அபிஷேகம் பெற்றுக்கொள்ள
உந்தன் வல்லமை அடைந்துக்கொள்ள
DOWNLOAD PPT
Ulagamengum um naamam elumba vendume song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, Ulagamengum um naamam elumba vendume song, Ulagamengum um naamam elumba vendume Song Lyrics