Samayamithu Nala Keerthanai Song Lyrics Chords Ppt Tamil Christian Keerthanai Song

 சமயமிது நல்லசமயம், உமதாவி

தரவேணுமே சாமி

அமையுஞ் சத்துவங்குன்றி

 அருள்ஞானத் துயிரின்றி

 அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்

 அடியன்மீ தனல்மூட்டி யுயிர்தர

யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பக்தியும்விசு

வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே

வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலைமூட்டி

மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்

கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட

ஜெயமோதவமோ தேவதியானமோ வாஞ்சையோ

செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ

 தவனம்ஞானாமுதின்மேல் சற்றுமில்லாததேனோ

தந்தையேயுயிர் தந்தென்னைத்தாங்கிட

உந்தயையினுற் சாகநல்லாவியை

ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல

ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை, தாக்குள்

ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப

எசேக்கியேலுரை வாக்கிலுயிரருள்

 போக்கியே செய்த ஆவியே இங்ஙனம்

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று

 உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ்செய்த

விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள்முற்றும்

வேதனே உமதருளி னுயிர்பெறப்

பூதலர் உமைப் போற்றநின் சேயராய்

DOWNLOAD PPT

Songs Description:
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Samayamithu Nala songs,Samayamithu Nala songs lyrics
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE